Saturday, November 16, 2013

Hinduism


அர்த்த முல்லா இந்து மதம் சில துளிகள்

 

ஜன்னனதுகும் மரணத்துக்கும் நடுவே இந்த வாழ்கை

 

கெட்டி மேளம் எதற்கு என்று தெரியுமா --- அமங்கலமான வார்த்தை கேட்க கூடாது என்பததுக்காக

வல்லது கால் எடுத்து வைத்து வா  --- ஊர் ஓடு ஒத்து வாழ வேண்டும் என்பது பொருள்

கல்யாணம் அன்று அக்னி ஏற்றுவது எதுக்கு --- அக்னி சாட்சி எல்லாவற்றியும் முக்கிய மானது இருவருள் ஒருவன் தொரகம் செய்தால் இந்த அக்னி நம்மை எரித்துவிடும் என்பது பொருள்

 

அம்மி மிதித்து அருத்தி பார்ப்பது --- அந்த அம்மியை பொல்லா  உனது கற்பு உறுதியாக இறுக்க வேண்டும் என்பது பொருள்

 

கல்லானாலும் கணவன் புலனாலும் புருஷன் - என்பது துன்பத்தில்லும் இன்பதில்லுளும்  ஒன்று சேர்த்து வாழ்வும், வசதி குறைத்தாலும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது பொருள்

 

ஹிந்து நாகரிததில்  மிக முக்கியமான ஒன்று என்ன வென்றால்  பெண் திருப்தி என்பது பெண்ணை பொறுத்தவரை இல்லை அனால் பெண்ணை திருப்தி செய்வது ஆடவன்னுக்கு உண்டு

 

எங்கே பொய் இருகிரையோ அந்த இடமே பொது மானது என்று எனுகின்ற எண்ணம் வரும் பொது துன்பம் தெரிந்து  விடும்

 

தினமும் குல்லிபதக்கு காரணம் என்ன --- நம் ஆன்மாவை குளிர்வைபதுக்கு சுத்தமாக வைபதர்க்கு கடவுள் கிட்ட செல்ல்பதர்க்கு

No comments:

Post a Comment